பாமாலை கோர்த்து ஏழு ஸ்வரங்களில்மாயவித்தைகள் கூட்டி செவிமடல்தனை வருடும் இனிய ஓசையேதாலாட்டாய்த் தவழ்ந்து மனந்தனை மயக்கும் மகுடி நீயன்றோ? நாபா.மீரா
Tag:
வாரம் நாலு கவி
நவீனமெனப் பெயரிட்டுப்புரிந்தும் புரியாததாய்அறிந்தும் அறியாததாய்மாயமான் போல்சொல்ல வருவதைசொல்லிற்குள் புதைத்துவிடபுரிந்துகொள்ள முயலஅகராதியும் சோர்விழக்கஎளிய பொருளெல்லாம் ஏக்கத்துடன் பார்க்கஎழுத்தறம் புதுமையைச்சுமந்து திரியமாற்றமெனும் பெயரில்போனபோக்கில் போகஉரையாசிரியனைத்…
