காமம், காதல் திரை போர்த்திடிட பின் தொடர்ந்து தொல்லை தந்திட கடமை உணர்ந்து விலகி சொன்றிடமறுத்த காதலி மீது குரோதம் கொண்டிடஅழகிய…
Tag:
வாரம் நாலு கவி
இருப்பெனும் பெட்டகம்இருட்டறையில்பாதுகாப்பாய் பதுக்கப்படும்வேளையில்சில வயிறுகள்கைதியாகவறுமையெனும் இருளுக்குவாதாடஆளில்லாமல் மௌனமொழிதலைதூக்கபசியால் நிறைந்திருந்துவயிறு!! ஆதி தனபால்
