ரோஜாவின் இதழ்மேல்காற்றின் முத்தச்சின்னம்வெள்ளைக் கிரீடமாய்பனி துளி சூரியன் தொடகோபம் கொண்டுஉடைந்து விட்டதுஇயற்கையின் விளையாட்டு மித்ரா சுதீன்
வாரம் நாலு கவி
-
-
-
உறக்கத்தில் கனவுகள் தொல்லை சில பகல்கனவாய்…நனவும், நிதர்சனமும் தீண்டும் விழிப்பிலோ தொல்லைகள்ரூபம் வேறாய்… ஏட்டிக்குப் போட்டியாய் உலாவரும்பருவச்சீற்றங்களால் தொல்லை பதின்மர்போடும் ஆட்டத்தினாலும்தான்அன்றாடங்கள்…
-
-
உறிக்கப்பட்டாலும் பிறரைக் கண்கலங்க வைக்கும்காவியம்குழம்பு வகையறாக்களின் சாம்ராஜ்யத்தில் தனித்துநுழைந்துஇல்லத்தரசிகளின் இல்ல இருப்பில் நீயில்லையா?புலம்பலுக்கிடமுண்டுதோலுரித்துச் செய்வது தொல்லையென நினைத்தாலும்மகத்துவமானதுஅறிந்ததால்தான் அலுக்காமல் சேர்க்கப்பட்டு ஆயுளின்நீட்சியானாய்காய்ந்து…
-
வாழைக்கு வரவேற்புகுலையுடன் கலையாகதூணாய்ப் புறமிரண்டும் நிறுத்தப்பட்டுத் தொடங்கஅக்கினி சாட்சியாய்கரங்களிரண்டும் கோர்த்துமணப் பந்தத்தில்நீளும் உறவுமெய்க்குள் மெய்யாய்உதர ஊஞ்சலில் ஆடாமல் அசையாமல்ஈரைந்து திங்கள் பொறுமையாய்க்…
-
-
-
மெல்லிடை பெருத்துவயிறும் வரிக்கோடிடநுதழிலழைந்த கேசக்கருமை உதிர்ந்து விழிவளையமாககுழந்தைக்கழிவு நெடியும்மகப்பேறு ரணத்தின்ஆறாத மிச்சங்களும்செதுக்கியுதிர்த்து வேற்றொருவளாக்கிஎஞ்சிவிழுந்த துண்டுகளின் அடையாளம் பிஞ்சொன்றாகியிருக்கபெயரும் உறவும்உருவுமே மாறியவுனைமுப்பதாண்டு முகவரியில்…
-