ஒரு கன்னத்தில் அறைந்தால் அதுசமயம் மறு கன்னத்தைக் காட்டுவது பழமைஒரு கன்னத்தில் அறைந்தால் அதுசமயம் ஒரு மனிதரைக் கொல்லும் காலமிதுவன்முறை நீக்கமற…
வாரம் நாலு கவி
சினத்தின் சீற்றத்தையும் அன்பின் முத்தத்தையும்மடந்தையில் முகாமிடும் முத்துப் பருக்களையும்மன்னவன் கொஞ்சலில் மலர்ந்திடும் மஞ்சளையும்உள்மனம் சீறிட கனன்றிடும் செம்மையையும்நம்பிக்கை உடைந்திட உதிர்ந்திடும் உவர்ப்பையும்மணிவயிறு…
பட்டுப்பூவாய் பூவினிதழாய் இதழினும் மென்மையாய்பட்டாம்பூச்சியென சுற்றியே திரிந்திடும் சிட்டுச்சிறுமியுன்சின்ன சிரிப்பில் சிவக்கும் கன்னமும்வண்ண வண்ணமாய் வானவில் போலாகவேஎன்னென்று சொல்லுவேன் என் எண்ணமெல்லாமும்உன்னன்பு…
கண்ணம்மா கன்னமா கன்னத்தில் காயமா?காயமா? கன்னத்தில் உண்டாகும் மாயமா? எண்ணத்தால் கன்னத்தில் வண்ணம் மாறுதம்மாகோபத்தில் சிவக்குதம்மா நாணத்தால் வெளுக்குதம்மாமஞ்சத்திலே மனக்குதம்மா மஞ்சளாய்…
முத்தம்..! பால் வாசனை உன் கன்னம்சிரித்தால் குழிவிழும் கன்னம்முகர ஆசைபடும் கன்னம்குழி பனியாரம்போல கன்னம்முத்தம் கொடுக்கபேர் ஆசைமீண்டும் மீண்டும்கொடுக்க ஆசைகன்னத்தில் வாய்பதிக்கும்…
எந்நீரையும் தீநீராக்கும் தீரனுன்மகிமை தெரிந்தே மருந்தறிந்தேமுத்தமிழ் முழங்கும் முண்டாசுக்கவியும் முக்கண்ணியிடத்தே முக்கண் நல்கும் தெங்கை தேவையெனத் துதிபாடினானோ! புனிதா பார்த்திபன்
