காதல் என்பது கண்றாவி என்றே எண்ணியிருந்தேன் கன்னியாஸ்திரி ஆகத்தான் ஆயத்தமானேன் காதலுக்கு பயந்து காளையர் காமுறவே காதலை கருவியாக்கு வரென கலங்கியிருந்தேன்கலங்கியும்…
வாரம் நாலு கவி
-
-
இது வந்து.. அனுமன்சஞ்சீவ மலை….! னதூக்கிபதுநிச்சயமாகஅமானுஷ்யம்..! பெர்மூடாமுக்கோணம்அமானுஷ்யமே…டைட்டானிக்மூழ்கியதும்அமானுஷ்யமே…வானில்பறக்கும்தட்டுகள்…. எரிமலைசுனாமிஅமானுஷ்யமே.. அமானுஷ்யம்என்றுஒன்று இருக்கிறதா..? இல்லைஇல்லவே…! காதலேஇன்றுஅமானுஷ்யம்..! நாம்போற்றுவோம்மானுஷ்யம்…!!! ஆர் சத்திய நாராயணன்
-
உள்ளாழமற்ற உரிமைக்கோபம் தான்இதழ் இணைப்பிலோ மெல் அணைப்பிலோஅணைந்து போகக்காத்திருக்கும் பொய்ப் பிணக்குதான்இருமுத்துக் குழியில் இடைவிழுந்தது இணைப்பறுப்பதுபோல்உபதேசமென ஊறுடுவிய உதவிகளின் உபயத்தால்கூடலில் முடிய…
-
நிகர் இல்லாதது..! தும்மல்யாருக்குஎப்போதுஎப்படிவரும்….? அதேபோல்தான்காதலும்…கூட மெய்யானகாதலுக்குகாதலர்தினம்ஆண்டுமுழுவதும்…! காதல்என்றால்என்னஅர்த்தம்….? இலக்கு…?? விருப்பத்தின்உச்சம்தான்காதல்என்பது…. நேசம்அன்புதியாகம் எல்லாம்சேர்ந்தது..! ஊடல்வரலாம். விட்டுகொடுத்துபோகலாம்…! காதல்அமைவதுநிச்சயமாககஷ்டமே… ஆம். காதலைபோற்றுங்கள். காதலைகாதலியுங்கள்.…
-
-
நெடுநாளுக்குப் பின்னர்வெளியுலகப் பார்வை ஏதுமறியா உன்னைவிட்டுச் செல்லவதா?நிச்சயமாய இங்கிருந்துகிளம்பத்தான் வேண்டும்பொழுது சாயுமுன்திரும்பி விடுவேனெனமுகத்தால் உரசிப்பாசத்தைப் பகிர்ந்துசெலதுள்ளிக் குதித்து ஓடிய கன்றுக்குட்டியைக்கயிற்றின் பிடிக்குள்களவாடப்பட்டுக்…
-
மதியொளிரும் மாலைவந்து மதியுடனே மறைகின்றாய்இரவிருளில் மதியொளிதனிலே புரளுகிறாய் புல்வெளியினிலே அரவமது ஆகையிலேஅருவமென கரைகின்றாய்அம்பலத்திற்கு அஞ்சுகின்றஅம்புலியின் காதலியோ!! *குமரியின்கவி* *சந்திரனின் சினேகிதி* _சினேகிதா_…
-
-
நெளிவில் தெளிவாய்விடாப்பிடியாய் பிடித்தபிடிஉளியேதுமில்லாமல் செதுக்கபனிக் கூடமைத்துவெள்ளை அரண்மனையில் கண்ணயர்ந்த பேழைக்குள்உடல்நலம் குன்றினாலும்வண்ணத்துப் பூச்சியானாய்! ஆதி தனபால்
-