மண்டையில் என்ன களிமண்ணா? கேட்போர் உணரட்டும்… பக்குவமாய்ச்சமைத்தே உருட்டினால் மண்ணும் அழகிய பாண்டங்களாய் உருமாறிடுமே… திறமைகள் பலவிதம்…அவை ஒவ்வொருவரிலும் ஒருவிதம் முயன்றால்…
Tag:
2025
களிமண்ணில் கைகோர்த்தது இரு கரங்கள்…சுழலும் சக்கரத்தில் பிறக்கும் மண்பாண்டங்கள்…பஞ்சபூதங்களை தனக்குள் அடக்கி உருவாகும் இயற்கை பொருட்கள்…உழைப்பின் வியர்வை துளிகள் உருவாகும் கலை…
சக்கரத்தின் மையத்தில்,களிமண் உயிர் பெறுகிறது.விரல்களின் நுனியில்,சிற்பியின் கனவு விரிகிறது.காய்ந்த கைகள்,ஈரமண்ணில் உயிர் பிசைகின்றன.சுருங்கிய தோலின் மடிப்புகளில்,கலையின் ஆழம் தெரிகிறது.சிறு குவளை பிறக்கிறது,உருப்பெற்ற…
எ(நா)ன் எனது எனக்குரியவ(ர்)வை என்றேஎனக்குள் எல்லையிட்டு எல்லாமும் எனதாக்கிடவேஎல்லோருமே எண்ணிடும் ஏகாந்தமும் ஏனோஎத்தனைகாலம் இவ்வுலகில் இப்படியே இருந்திடுவோம் இறந்து இங்கிருந்து அகல்கையிலே…
