உன் மனக் கதவடைத்தது போலேகரும் பச்சை கதவை அடைத்தாய்கண்ணின் மணியை இமை மறைத்தாய்உள்ளே உள்ளதை கண் சொல்லும் என்று பச்சை கதவே…
Tag:
2025
குட்டி காலுறை 🧦(ஒரு குழந்தையின் பார்வையில்)கடுங் குளிர் காலையில்கனிந்த வெயிலாய் வருவாய்மெல்ல சுருண்ட மெத்தையாய் கால்களை முத்தமிட்டு காத்திடுவாய்தெருவில் தடுக்கித் தடுமாறி,முரட்டு…
