தையல் அவள் பாதங்கள் தன்னிச்சையாய்த் தையல் மெஷினில் பெடல் மிதித்தே தைத்துக் குவிக்க.. பால் தவிர்த்த கிரீன் டீ மேசை மேல்…
2025
தைதையென தைத்திடும் தையல் துணையாலேநைநையென நைந்த வாழ்வும் துளிர்த்திடுமேதன் மானம் காக்கச்செய்யும் தையலது தன்மானமாய் வாழ்ந்திட தன்னம்பிக்கையும் தந்திடுமேதையலாள் தைப்பதால் தையலெந்திரம்…
தையல் இயந்திரம் தயாராய் கண்முன்தையல் துணியும் இயந்திரத்தில் கண்முன்இருக்கை எடுத்துவரச் சென்றாளோ காரிகை?பொருத்தமான நேரம் கருதிக் காத்திருப்போ?செம்பருத்தி நீர்பருகி பணி துவக்கவோ?தலைவியை…
வெள்ளை நிறத்தில்சிவப்பு மலர்கள் பூத்த ஆடை,தையல் இயந்திரம் அருகே அமைதி…பக்கத்தில் கண்ணாடி குவளை ஒன்றில்,சிவப்பின் திரவம், என்னவென்று அறியேன்.ஊசியின் ஓசை ஓய்ந்திருக்கலாம்,பூக்களின்…
அந்தி மாலை வேளையிலேஆற்றங்கரை ஓரத்திலேதுணை தேடி காத்திருக்கேன்தேகத்தில் முள் வளர்த்து தனித்திருக்கேன்வழி பாத்து கண்கள் பூத்திருக்குகண்ணீரோ ஆற்றில் நிறைந்திருக்குவந்தால் சோலையாக பூத்திருப்பேன்இல்லையேல்சூரியன்…
