கருப்பு பியானோவின் மீது,தீயின் நிறம் கொண்ட சிகப்பு ரோஜா ஒன்று.அதன் மெல்லிய இதழ்களில்ஏதோ ஒரு ரகசியத்தை ஒளித்து வைத்திருக்கிறது.அந்த கருப்பு நிறத்தின்…
Tag:
2025
வெள்ளை மல்லிகைமுல்லை சாதிமல்லிமங்கள மஞ்சள்சாமந்தி தாழம்பூவெண் மஞ்சள்சிவப்பெனப் பலவண்ணரோஜாக்கள்…கோடி மலர்களும்கொண்டாடும் என்கறுப்பு ரோஜாகருவாய் வந்தானே……கவலைக் களைந்தானே….. நா.பத்மாவதி
முதுமையின் துணைவன்…வலிமையான தோழன்…பழமை, புதுமைக்கிடையே கம்பீரம் காட்டுபவன்…கலை நயத்தில் மின்னுபவன்… வெள்ளி மகுடத்தை சூட்டிக்கொண்டவன்…நடைக்கு துணையாய் தோள் கொடுப்பான்…கடந்த கால நினைவுகளை…
தாரோ கார்டுகள் காற்றில் மிதந்தது…தங்கத் துகள்கள் சிதறிகிடந்தது…நடுவில் அந்தரங்கத்தில் தொங்கும் தி பாபெஸ்…எதிர்காலத்தை கணிக்கும் மாயாஜால விளையாட்டு…சுய அறிவின் சின்னமாய்… தியானத்தின்…
