அகத்தினுள் அமர்ந்து அண்டையில் காண்கையில்பிரம்மாண்டமாகும் பூமியும்பேரண்டத்திலமர்ந்து பெரும் தூரத்தில் பார்க்கையில் சிறுகோளமாய் தெரிகையில்ஆழி சூழ்ந்த அகிலத்தில்அணுவினும் சிறுத்த இவ்வுயிருக்குள்ஆக்ரமிக்கும் வலியும் அரையடி…
Tag:
2025
மல்லிகையில் பன்னீர் துளி… மழைத்துளியாய் அழகாய் படிந்திருக்க…மொட்டவிழ்க்க காத்திருக்கும் முகைகளும்… பூத்து குலுங்கி சிரிக்கும் பூக்களும்… பச்சை பசுமையில் கண்ணிற்கு விருந்தளிக்கும்…
