தவிர்க்க முடியாதது….! ஆம். முதுமைகட்டாயம்வரும். நாம் பணத்தைசேமித்து வைக்க வேண்டும். இல்லைஎன்றால்ததிகினத்தம்…! முதுமையிலும்எதாவது பொழுதுபோக்கு வேண்டும். தனிமைஎன்பதுகொடுமை..! பேரன்பேத்திகள்கொஞ்சவேண்டும்..! தினமும்எதாவதுபடித்தல்நலம்…! முதுமையைஇனிதேவரவேற்போம்.…
2025
விலங்கிடப்படா தேசத்தில்இடையூறேதுமில்லா இயக்கத்தில் ஐயறிவுயிர்கள்காப்பரணாய் இயற்கைச் சுவரமைத்துத்தர சொந்தமாயொரு வீடுதூளியாய்த் தாலாட்ட மரக்கிளைகளும்இளைப்பாற அதனடிகளும்இப்புவனந்தனில் கொடுத்து வைத்த உயிர்களாய்வலம்வரகானகமே சோலையானதால்பிறரிடம்யாசித்துண்ண வேண்டாமல்தன்னையே…
வாழ உரிமை..! இந்தஉலகில்வனவிலங்குவாழவேண்டும்… சுற்றுச்சூழல்சரியாகஇருந்தால்எல்லோரும்வாழலாம்…! யானைபுலிசிறுத்தைகரடிஎல்லாம் நகரத்தில்புகுவதுஏன்…? இந்தஅபாயம் எல்லாஇடங்களிலும்இருக்கவேசெய்கிறது.. ஏன்…? காட்டைஅழிப்பதுரிசார்ட்கட்டுவதுமரங்களை… அழிப்பதுமனிதன்செய்யும்பெரிய தவறு…! காட்டில் தண்ணீர்இல்லாமையும்ஒருகாரணம்…! சட்டவிரோதவேட்டைமிகவும்தவறு…! வாழ்வோம்எல்லோரையும்வாழவிடுவோம்.…
அல்லியிதழொத்த வெண்நீர்படுகையின் மத்தியிலேசுந்தரமாய் அமைந்த அவள்கருவிழித்தீவில் அங்கமாக விழைகிறேன் பாலியும் மாலத்தீவும் தோற்றொதுங்கும் அந்நயனத்தில்பிம்பமாக வழியற்று தூசியாகிட வரம் கேட்கிறேன்ஒருமுறையேனும்அவ்வெண்ணாற்றில் விழுந்து…
கையிலே கைபேசி இடம்பிடிக்க காதிலே ஒலிவாங்கி குடியிருக்க சுற்றமும் நட்பும் மறந்திருக்கபுலனத்தில் வாழுகின்ற மனிதரெல்லாம்எளிதாக செல்லவியலா கடலிடையே எழுந்துநிற்கும் தனித்தீவாய் ஆகுவரே!எதிரில்வரும்…
