பிரசவம்..! மகப்பேறுஎல்லோருக்கும்அமைவதுஇல்லை…! மகப்பேறுஎன்பதுபுதியசிருஷ்டி..! பத்துபாதம்வேதனைசோதனை.. வளைகாப்பில்துவங்கிஆயுஷ் ஹோமம்… என்றுகொண்டாட்டமே..! வலியில்சுகம். ஏன்பிறந்தோம்எனஅழுகை…! ஆம். பெண்இல்லைஎன்றால் சிருஷ்டிஇல்லை. மகப்பேறும்இல்லை…! பிரசவம்வலியின்உச்சம்பெறும்..! வாழ்கபெண்…! வளர்கசிசு….!! …
2025
காதல் செய்தல் விடுத்துவசியம் செய்தல் சரியா?எதிர்த்து நிற்றல் மறந்துசெய்வினை ஏவல் குறியா?உழைப்பும் முயற்சியும் விடுத்து அடுத்தவர் வீழ்ச்சிக்கு சதியா?மந்திரத்தில் மாங்காய் விளைந்தால்…
அண்டமும் அகிலமும் அமானுஷ்யமே ஆண்டவன் படைப்பெலாம் அமானுஷ்யமேபடைத்த இறைவனும் அமானுஷ்யமே படைப்பிலுதவும் படைப்பெலாமும் அமானுஷ்யமேகருவின் துளியும் அமானுஷ்யமே தருவின் விதையும் அமானுஷ்யமே …
மன பிம்பங்களின் கடவுச்சொல்பந்தமாக்கியது உள்ளங்களைஅகமாய் மீட்டப்பட்டவையெல்லாம்அகம்பாவமாய்ப் புறமாய்க் காட்சிதரஅகவை வேறுபாடு இல்லாமல்விழிகள் குருடாகிப்போய்உணர்வுகளின் தூண்டிலால் தூண்டப்படமண்புழுக்கள் மாட்டாமலேதானாகவே வந்து மாட்டிக்கொள்வதால்மீட்பாரற்று இளையதலைமுறைமனக்…
இது வந்து.. அனுமன்சஞ்சீவ மலை….! னதூக்கிபதுநிச்சயமாகஅமானுஷ்யம்..! பெர்மூடாமுக்கோணம்அமானுஷ்யமே…டைட்டானிக்மூழ்கியதும்அமானுஷ்யமே…வானில்பறக்கும்தட்டுகள்…. எரிமலைசுனாமிஅமானுஷ்யமே.. அமானுஷ்யம்என்றுஒன்று இருக்கிறதா..? இல்லைஇல்லவே…! காதலேஇன்றுஅமானுஷ்யம்..! நாம்போற்றுவோம்மானுஷ்யம்…!!! ஆர் சத்திய நாராயணன்
