தேர்வில் மதிப்பெண் குறைந்த போதும்முதலாம் காதல் மரித்த போதும்வேலை இன்றி துவண்ட போதும்நம்பிக்கை துரோகத்தை நினைத்த போதும் தற்கொலை எண்ணம் உதித்த…
Tag:
2025
-
-
-
கட்டாயம் தேவைமன நோயளிகள்மாற்று திறனாளிகள்…. சிறுவர் சிறுமியர்தாத்தா பாட்டி.. விதவைகள்பெண்கள்எனஎல்லோரையும் நாம்தான்அரவணைக்கவேண்டும்..! ஆதரவுஇல்லாதவர்களைஅன்பு காட்டி அனைவரையும்அரவணைத்துகாப்பாற்றவேண்டும்…!! ஆர் சத்திய நாராயணன்
-
-
எத்தனையோ எச்சரிக்கைகள்கண்டுகொள்ளவில்லைஇதுநாள் வரை..அத்தனையும் தாண்டித்தான்போனேன்ஆர்வத்தோடு…ஆபத்தோடு அதிசயமும்இருந்தது அதில்…அழகான நினைவுகளாகினஅத்தனை எச்சரிக்கைகளும்… மிடில் பென்ச்
-
-
-
நாற்றிசையும் வெற்றாகினும்இருளாகி காட்சியொளியகன்றினும்காற்றோ கதவோகுரலொலிக்கு பூட்டாகினும்முன்வரிசை மாணவனாய்கண்ணிமைக்காது கவனிக்கிறதுஇயற்கையோ இறைவனோசாட்சிபூதமாய் சகலத்தையும்! புனிதா பார்த்திபன்
-
-