கனடாவில் உள்ள ஒரு அகழ்வாராய்ச்சி செய்யும் போது வைகிங் வாழ்ந்த இடத்தை கண்டறிந்துள்ளனர், இந்த இடமானது நார்த் அமெரிக்காவிற்கு சென்ற கொலம்பஸ்…
Tag:
amydeepz
குறள் : ஈவார்கண் என்னுண்டாம் தோற்றம் இரந்துகோள் மேவார் இலாஅக் கடை விளக்கம் : தம்மிடம் வந்து ஒன்றைப் பிச்சையாகக் கேட்பவர்…
வெண்மைக்கெனச் சான்றாய்உருக்கொண்டாய் நீகள்ளங்கபடமில்லா உள்ளம்உவமையாகினாய் நீஅகிலத்தின் உயிர்களுக்குஆரம்ப உணவானாய்தினசரிப் பயணத்தின்உற்சாக நீர்மமாய்உலகைத் திறக்கும்திறவுகோல் நீ! ஆதி தனபால்
ஆண்பாலும் பெண்பாலும் அன்பில் கழிக்கதாய்ப்பாலும் சுரக்குதே தாய்மையைப் புனிதமாக்கிடகற்புக்கும் சான்றாய் கறந்த பாலிருக்கபசியும் போக்கும் பசுவின் பால்முப்பாலும் உரைத்த வள்ளுவன் மண்ணிது…
