யார் முதலில் முத்தமிட்டு காதலை மொழிவது என்ற பேராவல் ஆசையாய் உருவெடுத்துநிலையற்ற லீலைகளின் மன்னவன் நிலவனெனும்வெண் பந்தில் மோதி சிதறிசிந்திக் கிடக்கின்றன…
Tag:
amydeepz
மட்டையும் பந்தும் விளையாட்டுக்கு முக்கியம்வேட்டையும் வணிகமும் வேண்டாம் ஐக்கியம்காட்டையும் மேட்டையும் திருத்தும் விவசாயிநாட்டை ஆள்வோர் உதைக்கும் பந்தாய் வாட்டி வதைப்பது போதும்…
இந்த பிறவிக்கு நான் அழுதேனா?இப்படியொரு வாழ்வை நான் கேட்டேனா?போகிற, வருகிறவனெல்லாம்அடிக்கிறான், உதைக்கிறான் …பொழுதுபோக்கு என்று சொல்லி வதைக்கிறான்என்னை விட்டுடுங்கஎன்றது பந்து. “சோழா…
