எங்கும் எதிலும் வேகம் தவழும் நிலையில் வேகம் விழுந்தும் எழுந்தும் நடக்கும் நிலையிலும் எதையோ தேடி ஓடும் வேகம் இலக்கின்றியே..பதின்ம வயதிலோ…
Tag:
amydeepz
- அறிவிப்புகள்வாரப்போட்டி வெற்றியாளர்வெற்றியாளர் பட்டியல்
பழமொழி கதைப்போட்டியின் வெற்றியாளர் அறிவிப்பு!
by Nirmalby Nirmalவணக்கம்! அரூபி தளம் நடத்திய வாரப்போட்டியான (18.11.2024 – 24.11.2024) பழமொழி கதைகள் என்ற போட்டியின் வெற்றியாளர்கள் இதோ! வெற்றி பெற்றோருக்கு வாழ்த்துக்கள்!பெறாதோருக்கு…
மஞ்சளும் குங்குமமும் மங்கலமாய் போற்றபொன்னாளின் பொன்னொளியில் நாண் பூட்டகாதலின் சங்கமத்தில் கதம்பமாய் அலங்கரிக்கநிலைப்பது பாதியும் நிலையாமல் மீதியுமாகமணமுடன் பூத்துக் குலுங்கும் திருமணம்விவாகரத்து…
சந்ததியெனும் பாய்மரக்கப்பலைவழிநடத்தும்வளியாகிமணமெனும்சோலையில்மனதிருவரின்‘காசோலையாய்’மனிதமெனும்சங்கிலியைக்கட்டியிழுக்கும்வடமாய்மூன்றாகிப்போனமுடிச்சால் வதுவையதைப்பதிவாக்கிஇல்லற இலக்கியத்திற்குஇலக்கணப் பாதையைஉவகையுடன் அழைக்கும்உறுதிப் பத்திரம்! ஆதி தனபால்
