ஐம்புலன்தனை ஆட்கொண்டு விடும்புலனத்தில் நிலைகொண்டு விட்டால்நிகழ்காலம் மறந்தே போககடமைகள் காத்துக் கிடக்கவாய்ப்புகள் கைநழுவிப் போகவாழ்வும் ஆகும் பிழையாய் ! பி. தமிழ்…
amydeepz
பிறகு என்ன..? உலகில்யாருடனும்தொடர்பு… யாருடனும்எப்போதும்பேசலாம்… நெருங்கியவரைநேரில்காணலாம்…. காதலியுடன்இரவுபேசலாம்… தொழில்நுட்பபுரட்சி இது… பிறகென்ன…? இதுவேவாட்ஸ்அப்…!!! ஆர். சத்திய நாராயணன்.
எழுத்தெனும் சிலைக்குஉளியாகிவரலாற்றுப் பக்கங்களின் தாயனையாய்தாளெனப் பெயரானாலும்மதிப்புடனேமதிப்புக் கூட்டுப்பொருளானாய்பத்திரத்தின் ரத்தினமாகிஉன்னதமாய்கள்ளமில்லா உள்ளத்தின்உருவாய் மலரிதழின் மென்மையானமணமாய்நூல்களுக்கு நூலாகிப் போனாய்நினதணியை எம் ‘மை’கொண்டு எழுதினாலும் போதாது!…
எழுதுகோலெனும் தோட்டவைத்தாங்கும் துப்பாக்கி எண்ணங்களை பகிரும் ரகசிமானவன் உன்னில்தான் எத்தனை வடிவங்கள் ஆயிரமாயிரம் எழுதுக்களின் எழுச்சியானவன் சுக்குனூராய் கிழித்தாலும் குரோதம்கொள்ளாதவன் மழைக்காலத்தில்…
உள்ளத்தூதை ஏந்திடும் வெள்ளைத்தூதனவன்வெகுளியாய் சுமந்து சென்றான்ஈரிதயக்கூட்டினுள் இசைமீட்டும் சந்தங்களையும்கண்ணீரில் வரைந்த காவியங்களையும்பதிலிற்கு பதிலாய் முத்தங்களையும்பதற்றத்தில் சிதறிய மனமுத்துக்களையும்பதுங்கிப் பதுங்கி கரைசேர்த்தவன்பத்திரமாய் பழுப்பேறிக்…
எண்ணத்தை எழுதி கூறினேன்வண்ணத்தை கரைத்து தூவினேன்வடிவத்திற்கு ஏற்ப வளைத்தேன்மடித்து பொக்கிஷமாக்கி பார்த்தேன்விரித்து விசிறியாக்கி வீசினேனசுமந்து சென்று பார்த்தேன்மேல் அமர்ந்தும் பார்த்தேன்கிறுக்கி கிறுக்கி…
