பொக்கிஷம்..! மனதில்இருப்பதைகொட்ட… நல்லதை மட்டுமேகக்க… காதலிக்குரகசியமாகஅனுப்ப… பணிநியமனம்பெற… இலக்கியபடைப்பைபடைக்க… ஆம். படித்துகிழிக்க… குழந்தைகளுக்குஉயில்எழுத… எதுவாகஇருந்தாலும்சரி.. நமக்குதேவைபொக்கிஷம்… ஆம்அதுகாகிதமே..! ஆர் சத்திய நாராயணன்
amydeepz
என் உள்ளத்தின் பாரங்களைஉன் மடியில்இறக்கிவிட்டேன்ஏந்திக் கொண்டாய்மறுப்பின்றி பிடித்தமில்லாது கசக்கிஎறிந்தேன்வடுக்களை வலிகளை தாங்கினாய்கிழித்தெறிந்து ஆசுவாசம் தேடினேன்அமைதியில் ஆழ்ந்த நொடியில்மீண்டும் உனை தேடினேன்மௌனமாய் பார்த்து…
- சும்மா வந்து பாருங்கதெரிஞ்சிப்போம் வாங்க
தெரிஞ்சிப்போம் வாங்க: லாங்யூ குகைகள், சீனா (The Longyou Caves, China)
by Admin 4by Admin 4இந்த குகைகள் ஆயிரக்கணக்கான மனிதர்கள் துளையிடப்பட்டு உருவாக்கப்பட்டிருக்க வேண்டும், ஆனால் ஒரு இடத்தில் கூட இவ்வளவு கடினமான மற்றும் அழகான குகையை…
அதிகமாக கிடைக்கும் அன்பில் அலட்சியம்/வெளியிடும் வார்த்தைகளில் சர்வ அலட்சியம்/நம்மோடு மட்டுமே இருப்பாரென்ற அலட்சியம்/தனிமையின் சிந்தையில் அமர்ந்த அலட்சியம்/வைராக்கியத்தை விழுங்கியும் மமதையில் அலட்சியம்/தண்ணீரை…
ஆள்வது யாரானால் எனக்கு என்ன?அன்றாட பொழப்புஓடுனா சரிதான்னுஎது நடந்தாலும்நடக்கட்டும் என்றேஒதுங்கியே போவதுஒருவித தலைக்கனமே..கடமைகளை மறந்துகட்டுப்பாடு தவிர்த்துசட்டதிட்டங்களைசருகென மிதித்துவீரமிதுதான் என்றேவீராப்பு காட்டி …இலட்சியமில்லா…
முக்கால்வாசி தோல்விகளின் முத்தான முதற்காரணம்எட்டிப்போன உறவின் வாஞ்சை வழியணுப்பிமுடிவினெல்லையில் முடிக்கவிடாது முடக்கிவிடும் சாமர்த்தியக்காரன்மதியை மறக்கடித்து முட்டாள் முயல்களாக்கி கோட்டுக்குள் கட்டிப்போடும் கடைந்தெடுத்த…
சோதிடமெல்லாம் சோதனைக்குள்ளாகநட்சத்திரங்களும்நகையாடியதால்ராசிகளுக்குள்ளும்இடமேதும்கிடைக்காமல்மௌனராகமிசைக்கபிரம்மனவனின்படைப்புதனில்அலட்சியம் காட்டகாட்சிக்கானபொருளாய்பார்வைகளுக்குள்நுழையஅவலட்சணமாகிலட்சுமிகடாட்சம்இழப்பைச்சந்தித்துசொந்தமானமண்ணிலும்முகவரியிழந்துஅகதியாய்கதியேதுமில்லாமல்மனதலைசீற்றத்துடன் அலையநங்கையெனப்பெயரடையானாலும்அலட்சியமாகத்தான்பயணம்!! ஆதி தனபால்
குறள் : கரப்பிலார் வையகத் துண்மையாற் கண்ணின் றிரப்பவர் மேற்கொள் வது பொருள் : உள்ளதை இல்லையென்று மறைக்காமல் வழங்கிடும் பண்புடையோர்…
