துயரிலே துடித்திடும்தோல்வியில் துவண்டிடும்தயவின்றி தவித்திடும்துணையின்றி தளர்ந்திடும்தேவையை தெரிந்திட்டே தோள்கொடு துணிவுடன் *குமரியின்கவி* *சந்திரனின் சினேகிதி* _சினேகிதா_ _ஜே ஜெயபிரபா_
Tag:
amydeepz
கல்விக்கொருவள் கைவிலங்குடைத்தாள்பணிக்கொருவள் சிறைக்காவலுடைத்தாள்பதக்கத்திற்கொருவள் எதிர்த்தோடினாள்பதவிக்கொருவள்அறிவாலடித்தாள்தடையுடைத்து தடமிட்ட முதலாமவள்களின் துணிவிற்கிணையுமுண்டோ! புனிதா பார்த்திபன்
- அறிவிப்புகள்வாரம் நாலு கவி வெற்றியாளர்வெற்றியாளர் பட்டியல்
வாரம் நாலு கவி: இரண்டாவது வார வெற்றியாளர்கள்
by Nirmalby Nirmalவணக்கம்! அரூபி தளம் நடத்தும் வாரம் நாலு கவி எழுதும் போட்டியின் இரண்டாவது வாரத்திற்கான (18.11.2024 – 24.11.2024) வெற்றியாளர்கள் இதோ!…
அரூபி வாசகர்கள் அனைவருக்கும் அன்பான வணக்கம். அரூபி தளத்தில் டிசம்பர் மாதத்திற்கான அடுத்த போட்டி தொடங்கிவிட்டது. 📌போட்டி தலைப்பு: மெய் எழுத்தில் ஒரு…
