மொழி அறியா மழலை மொழி முத்தமிழும் சொற்சேர்க்கைஇல்லாமலே கைகோர்க்கபுரியாத அனைத்தையும் புன்னகையாய் தெரிவிக்கபூரித்துப் போய்வச்சகண் எடுக்காமல்பிரமித்து நின்றுசுமந்தவள் சுகமாய் மனதிற்குள் செலுத்தும்மௌன…
Tag:
amydeepz
பத்துமாத கருவறையில் என் உயிர்சிறையில் என்னில் பூத்த பூந்தளிரே பொன்மகளேஎன்னையே மறந்தேன்பொக்கைவாய்ச் சிரிப்பினிலேசிறகின்றி நான் பறந்தேன்என்தாயுமானவளே.தளிர் நடையோ புது நடனம் அர்த்தம்…
மழலை என்றதுமே மனமெலாம் மகிழ்ந்தாடுமேஉழலும் உள்ளமும் உவகையில் கொண்டாடுமேநிழலும் நிலையில்லா நிஜமில்லா நிலமதிலேசுழலும் சூழலெல்லாம் சுகமென செய்திடவும்விழலும் விளைய செய்யும் வகையெனவாய்அழலும்…
கன்னங்குழிய புன்னகையை உதிர்க்கின்ற அழகுகண்ணசைவில் கொள்ளையிட நானுருகும் மெழுகு தேவதையை பூமியிலே தேடித் திரிவதேனோ?தேயாத முழுமதியாம் மழலை அதுதானோ.பட்டாம்பூச்சி பறந்தாற்போல் சுற்றிடும்…
- 100 வார்த்தையில் ஒரு கதை2024நவம்பர்போட்டிகள்
100 வார்த்தையில் ஒரு போட்டி கதை: வரிசையில் நின்ற குழந்தைகள்
by admin 2by admin 2எழுதியவர்: அ. கௌரி சங்கர் சொல்: ஊஞ்சல் பாரதியார் பூங்காவில் இருந்ததோ நான்கு ஊஞ்சல்கள். விடுமுறை என்பதால், ஊஞ்சல் விளையாடுவதற்கு போட்டிகள்…
