கூட்டம் குறைந்ததும் கடலில் குதித்துவிடும் எண்ணத்துடன் கடற்கரையில் உட்கார்ந்திருந்தான் அந்த இளைஞன். பிசினஸில் அடுத்து ஒரு பெரிய நஷ்டத்தை சந்திக்க வேண்டி…
Tag:
amydeepz
புள்ளினங்கள் வாழ்த்தோடு விடியல் ….புதுமலர் வாசத்தோடு சிரிப்புஉழைப்பின் வியர்வையில் ஆரோக்யம்ஓடும் நதியினிலே சமத்துவம்மழலை மொழியினில் மகிழ்ச்சிமுடிவல்ல இது ஆரம்பம் “சோழா “புகழேந்தி
ஆரம்பமே அனைத்துயிரின் ஆதாரமாம்ஆதியது அந்தம் ஆகுமுன்னேஆக்கிடுவோம் அத்தனையும் அர்த்தமுள்ளதாய்அர்த்தமெது அறிவீரோ அகிலத்திலே அதியாழமாய் அனைத்துயிர்க்கும் அன்பளித்தலே அன்பினாலாக்குவோம் அந்தமும் ஆதியாய்..!! *குமரியின்கவி*…
பாலபருவத்தில் பள்ளி ஆரம்பம்!காளைபருவத்தில் கல்லூரி ஆரம்பம்! விடலைபருவத்தில் இல்லறம் ஆரம்பம்!முதுமகன்பருவத்தில் நல்லறவாழ்வு ஆரம்பம்!மூத்தோன்பருவத்தில் முன்னோடியாகவும்! கிழவன்பருவத்தில் நோயில்லாவாழ்வும் மனிதனின் வாழ்வின் ஆரம்பம்!!…
