காரிருளில் கதிரவனின் ஒளி வீசமாந்தர்களும் விடியலில் துயில் களையபட்சிகளும் ஒலியெழுப்பி பறந்து செல்லசெங்கதிர்களும் அகிலத்தில் ஆட்சி அமைக்கமதியோ தன் ஒளி இழந்ததுவே…
Tag:
amydeepz
- 100 வார்த்தையில் ஒரு கதை2024நவம்பர்போட்டிகள்
100 வார்த்தையில் ஒரு போட்டி கதை: எதுவானாலும் அதுக்கு ஒரு இடம்
by admin 3by admin 3எழுதியவர்: சுஶ்ரீ சொல்: சீப்பு “வத்சுக் குட்டி சீப்பை எங்கம்மா வச்சே” “போப்பா எப்ப பாத்தாலும் என்னையவே சொல்றே” “நீயோ,தம்பியோ,அம்மாவோ,சீப்புனு இல்லை…
