தொலைப்பேசியில்தான் என்றாலும்உன் முத்தங்கள் வாங்காதுநகர்வதில்லை என் இரவுகள்… சில சமயங்களில்பக்கத்தில் ஆட்கள் இருப்பதற்காகவும்பொது இடமென கருதியும்…நீ முத்தங்கள் தராமல் விட்டு விட்டஇரவுகளின்…
amydeepz
- 2024செப்டம்பர்நவரச கதைப் போட்டிபோட்டிகள்
நவரச போட்டிக் கதை: வாடகை சைக்கிளும் தேன்நிலவும்
by admin 2by admin 2படைப்பாளர்: குட்டிபாலா சரவணனிடமிருந்து தொலைபேசியில் அழைப்பு வந்தது. எதிர்வரும் ஞாயிறன்று எங்கள் ஆரம்பப்பள்ளி ஆசிரியரின் நூறாவது பிறந்த நாளன்று குடும்பத்தோடு சென்று…
படைப்பாளர்: சங்கர் அந்த மல்ட்டி ஸ்டோரி பில்டிங்கின் மூன்றாவது ஃபளோரின் ஃப்ளாட் 301ன் காலிங் பெல்லை அழுத்துமுன் ராகவன் சற்று யோசித்தார்.…
படைப்பாளர்: நா.பா.மீரா அம்மா.. இந்த அப்பா ஏம்மா இப்படியிருக்கார்….எனக்கு விவரம் புரிஞ்ச நாளிலேருந்து பார்க்குறேன் …இவரு நடத்துறதெல்லாம் டைவர்ஸ் கேஸாத்தான் இருக்கு.…
படைப்பாளர்: சங்கர் குர்ரம் பார்க்கின் புல் தரை ஜனவரி மாத குளிரினாலும், அன்று மாலை நீர் தெளித்த மலையாளத்தானின் தாரளத்தாலும் வழக்கத்தைவிட…
படைப்பாளர்: சக்தி லூர்துசாமி அன்று நிறைமாதம் எனக்கு.பொதுவாக கருவுற்ற காலத்தில் பெண்களின் மனதில் எண்ணற்ற (உவகை) மகிழ்ச்சிகள் நிறைந்து இருக்கும்.ஆனால் என்…
படைப்பாளர்: பாத்திமா அம்னா கன்னியா குமாரி எனும் ஊரில் வசிக்கும் மிகவும் ஏழை குடும்பத்தினை சேர்ந்த ரேணுகா எனும் பெண் பாடசாலை…
