எண்ணங்களின் புதுமை ஆக்கமாகிறதுஆக்கத்தின் வலிமை ஆளுகின்றதுகாலக்கோட்பாட்டில்இன்றைய நவீனம்நாளைய பழமையாகலாம்புகழுச்சிக்கு மேல் உச்சி எழலாம்எண்ணங்கள் புதுப்பிக்கப்படாவிடில்எண்ணெய்ப்பிசுக்கும் நுரையீரலை நோக வைக்கும் ஊது குழலும்…
amydeepz
சாகாமல் சாலையைக்கடந்து சேர்வதுவும் சாதனையேசாகசங்கள் செய்திடும் சர்க்கஸ் ஸ்தலமென்றேசகட்டுமேனிக்கு சாலைவிதியை மறந்தலையும் மதியீனரிடையேசாதரணமாய் சாலையிலே செல்வதுவும் சாமன்யமில்லையேபாதசாரியும் பாதையோரமாய் போகையிலும் பரிதாபமாய்ஏதோவொரு…
விசும்பும் கடலும் சங்கமிக்கையில்,இளஞ்சிவப்பு வண்ணம் வானைப் போர்த்திக் கொள்ள,ஆகாயம் அண்ணாந்து பார்த்திட,ஓங்கி உயர்ந்த கட்டிடங்கள்,கண்களுக்குப் பெரும் பெட்டகங்களாய்!இயற்கையின் வனப்பைப் போர்த்தி,கம்பீரமாய் நிற்கும்…
சமையலறை புராதனமோ நவீனமோ அன்னலட்சுமி வாசம் செய்யும் இடமன்றோ?அக்னியில் வெந்து சோறாக்கித் தந்திடும்அடுப்பு…சுத்தமாய் நித்தமும் துடைத்தேபராமரித்திடல் அவசியமே….எண்ணெய்ப் புகை… பதமாய் வெளியே…
மரத்தளமும், வெள்ளைச் சுவரும்,பசுமைச் செடிகளும் சூழ்ந்திட,அழகிய வடிவமும், அடுப்பும்,சமையல் கவிதைகள் பாடிட.சூரியக் கதிர்கள் ஜன்னல் வழி,சமையலறையை ஒளிரச் செய்ய,மணக்கும் உணவின் வாசம்…
விழிகளுக்கு வண்ணமாகும் நீண்டெழுந்த கட்டிடங்கள்வாழும் வழியானதிது வளியின் வழித்தடத்தை உடைந்தெரிந்து உருவானது ஊருமறியுமோ! சுதந்திர அடையாளமாய் பேர் கொண்ட பாவப்பறவைகளின்போர்க்கொடியறியா பேதைமை…
