💠வாழை 🔹வாழைக்காய் மற்றும் வாழைப்பூவை நறுக்கும் போது கைகளில் பிசுபிசுவென ஒட்டாமலிருக்க கைகளில் உப்பை தடவிக்கொண்டு நறுக்கவேண்டும்.
Tag:
amydeepz
கடலில் மிதக்கும் படகின் சுழற்சியில்காற்றில் அசைந்தும் தடுமாறாத நிலை…திசை தெரியாதவர்க்கு வழி காட்டும்நம்பிக்கையான இயற்கையின் திசைகாட்டிமழையில் மங்கும் மண்ணுக்குள்புவியின் இதயத்துடிப்பைக் கேட்டு…வடதிசை…
திக்கு தெறியாதே தவித்து தளர்ந்திருக்கையிலேதிசையெலாம் தடங்களிட தடங்கலகற்றி தெளிவூட்டியேதுவள்கையிலே துணையிருந்து துணிவும் தந்துதனித்திருந்தே தனித்துவமாகிட தன்னிலை தானுணர்த்திதனியே தவிக்கவிட்டு தூரமாகிய திசைகாட்டியாம்தோழனவன் …
உலகம் பரந்து விரிந்தது உண்மை/பயணிக்க வழிகாட்டும் திசைமாணி நன்மை/திக்குத் தெரியாத நிலைக்கு முற்றுப்புள்ளி/திக்கெட்டும் பயணிக்கக் கிட்டிய விடிவெள்ளி/இயற்கை வளங்கள் மனிதகுலச் சொந்தம்/செயற்கையால்…
