இனிப்புஎல்லாருக்கும்பிடிக்கும். ஆனால்ரத்தத்தில்சக்கரை இருந்தால்அதுவியாதி…! சக்கரைநோய்எல்லாருக்கும் சைலண்ட்கில்லர்தான்…! சக்கரைநோய்தீவரமானது இன்சுலின்ஊசிபோடாமல்…… மாத்திரைகளால்கட்டுபடுத்துங்கள்.. ஆர் சத்திய நாராயணன்
Tag:
amydeepz
மனமில்லா நீரினையே இயற்கையன்னை வார்த்திடவே பலநிறங்கள் புதுமணங்கள் – மலர்களையே வியந்தேன்!உப்புநீரோ உவர்ப்புநீரோ பெற்றுக் கொண்டு இனியசுவை கனிகளையே கொடுக்கும்மரம் வியப்பே!மிதித்தாலும்…
மண்ணுக்கும் விண்ணுக்கும் பாலம் அமைத்துவிண்ணுக்குள் நுழைந்துவியப்பில் ஆழ்த்திகாற்றில்லா நிலத்தையும்நீந்திச் சென்று ஞானத்தால் கலனமைத்துத்தங்கி விட்டுநேரடி அலைவரிசையில்வீடியோப் படங்கள்வியப்பெனும் ஆச்சரியத்தில் அதிசயக் கதையதுஅடுப்பூதும்…
பூமிப் புதையலுக்குள் புதைந்து போய்உருப்பெற்றுஎளியோரின் கனவுலகினை விலையால் கைதாக்கிகாட்சிப்பொருளானாய்மண்ணை உண்டு உறங்கிப் போன நீஉயிர் பெற்றுஒளிவிட ஒளிவிட பொன்னாகிப்பெண்களின் இதயச் சிம்மாசனத்தில்…
