என் இளமைப்பருவத்தில் ஓர் நாள் அப்பா வெண்ணிற கோமாதா ஒன்றை வாங்கி வந்தார்..சில மாதங்களில் இளவெருதை ஈன்றாள் தாயானவள்..அன்றிலிருந்து ஆறு ஆண்டுகள்…
august 2024 competition
மலர்களில் நிறங்கள்மனிதரில் நிறங்கள்மனதில் பேதங்கள்எனினும்…. ரத்தம் ஒரே நிறம்தண்ணீர் ஒன்றேநிறமற்ற நண்பன்… வண்ணக் குடுவைகள்..எண்ணம் போல..உடல் காக்கும்உயிர் காக்கும்உயர் நீரே –என்றும்காப்பேன்…
இன்னும்இருபது ஆண்டு கழித்துகங்கையும்,காவிரியும்ஒரு துளி கூட தண்ணீர் இல்லாமல்வற்றி போயிருக்கும்பாட்டில்களில் அடைத்து விற்கப்படும்அன்றைய தண்ணீர்களைஉங்களின் கண்ணீரை கொண்டும்வாங்க இயலாதுபணக்காரனுக்கு மட்டுமேதண்ணீர் என்ற…
- 2024ஆகஸ்ட்படம் பார்த்து கவிபோட்டிகள்
படம் பார்த்து கவி: நீர் உயிரின் ஆ(தா)காரம்
by admin 1by admin 1குடுவைக்குள் அடைபட்ட யாவுமேதக்க வைக்கவும் … தேவைக்கானபூர்த்தியைசேமிக்கவே … சேமிப்பின் வக்கிரம்உச்சம் பெறும்போதுபதுக்கல்தலைத்தூக்கும். நீர் உயிர்களுக்குஆதாரம் அணைகளில்அடைக்கவும்! குடுவைக்குள்அமிழ்த்தவும்! அதிகாரம் மிகுந்தால்மனித…
நிறம் தரம் வேறெனினும் நிரப்பிடும் நீரின் தரம்நிரந்தரமன்றோ தன்னிகரிலா தண்ணீரிலும் தரம்( விலை )வைத்து தராதரமற்றுப்போகிறோம் வெளியழகில் ஒன்றுமில்லைஉள்ளுணரப்படிலென, வெளிப்படையாய் உள்ளுணரச்…
