பளபளக்கும் உலோக அறை… ஜொலி ஜொலிக்கும் மின்விளக்கு…நவீனத்தின் முகமாய் மின் தூக்கி…உள்ளே செல்ல காத்திருக்கும் மனங்கள்…நிமிடத்தில் கடக்கும் ஒவ்வொரு தளத்தையும்…மேல் எழும்பும்…
சின்ன சின்ன நட்சத்திர போர்வை…களிப்பு தீரும் உறக்கத்தின் கம்பளி…குளிரில் உடலோடு ஒட்டிக் கொள்ளும்…வெயிலுக்கு எட்டி இருந்து உறங்கும்…அன்பின் மடியில் போர்வை கடகதப்பு…மென்மையாக…