வியர்வை நாற்றமோ, மணக்கும் சந்தனமோ முகத்தில், உடலில் ஆங்காங்கே அரும்பும் ஈரம்… மென்மையான ஒற்றலுடன் உறிஞ்சும் பஞ்சுத் துவாலையே….என்னே உன் நளினம்..,…
Tag:
competition
-
-
மூடிய(து) கதவெனில் முற்றும் முடிந்திடுமோ?! மூடியிருப்பதெலாம் முடிவென்றே ஆகிடாதென அறிவீரோ! முடிந்ததிலிருந்தே முழுமையும் முதிர்ச்சியாகி வளர்ச்சியடையுமே முட்டையின் ஓடும் மூடித்தானே இருக்கிறது…
-
-
-
-
-
-
-
-