வேண்டாத காகிதம் கழிவாய் போனால் அதனைப் பொறுக்கும் ஆளுக்குப் புதையல்!பத்தாத சட்டை கழிவாய் போனால் யாரோ ஒருவரின் உடலுக்குப் புத்தாடை! நெல்லின்…
Tag:
competition
கழிவு என்றால் முகம் சுழிப்பதா?காற்றில் கலந்து வருவதென நினைப்பதா?தங்கத்தின் கழிவுவிலை மதிப்பற்றது திமிங்கில வாந்திஅம்பர்கிரீஸ் மணக்கிறது. பூக்களின் கழிவுவாசனை திரவியமாகுதுபூனையின் கழிவுகோரோசனமாகிறது.நெகிழியின்…
சுத்தம்..! மனிதன்உண்பதும்கழிவதும்இயற்கை…! பெண்ணுக்குதனி கழிவுமாதவிடாய்…!! அதுநிச்சயமாகதீட்டுஅல்ல. சபரிமலைசெல்லபெண்ணுக்குவாய்ப்பில்லை…! வனவிலங்குகள்ரத்தவாடைமுகர்ந்துவரலாம்…! இதனால்தான். அவளுக்குதடை…! இப்போதுசபரிமலைஎப்படிஉள்ளது…? மிகப்பெரியகாடுகள்இல்லவேஇல்லை…! ஆண்கழிவுகளுடன்செல்லும்போதுபெண்ஏன்போககூடாது…? ஆர் சத்திய நாராயணன்
