பிறந்ததும் வந்து ஒட்டி கொண்டவன் பலர் உழைப்பின் கை வண்ணமவன் காலம் கடந்த காமனின் எதிரியானவன் நானமென்னும் ஆடையில் அவள்முகம் மறைய…
Tag:
competition
பிறந்த மழலை அறியா ஆடை! கலாச்சாரச்சீரழிவின் பிரதானமாய் தூக்கியெறியப்பட்ட ஆடை!கலையுலகினால் குறைக்கப்பட்ட மறக்கப்பட்ட ஆடை!மனப்பிழற்ச்சியால், மனங்குன்றலாய் துறக்கப்பட்ட ஆடை!மனிதப்பிறவியின் மானம் காத்த…
இளமையோ முதுமையோ உந்தன்ஆளுமையே !மங்கையோமழலையோ முத்தமிட்டு மகிழ்வதுஉன்னிடமே ! திட்டுவதோபாராட்டுவதோ உன்னை தழுவாமல்நடப்பதில்லை !அடியும் அரவணைப்பும்என்றும் உனக்கே !வலது இடது மாய்வசீகரத்தை…
