அவளின் கன்னக்கதுப்பின் அழகில் மோகம்கொண்ட விண்மீன் ஒன்று கீழிறங்கிமுத்தமிட்டு தழுவிச் சென்றது.., அதில்வெட்கப்பட்டு உண்டான கன்னக்குழியில் மழைத்துளிகள்பட்டு மோட்சம் அடைந்தன ஜொலித்து..காதோரம்…
Tag:
competition
முகத்தின் காதல் உருவமே கன்னம்!!துரத்தும் வாழ்வில் எதிர்நீச்சலிடும் மனங்களுக்கு அன்புகொள்ளும் காதலே நம்பிக்கை!!கொள்ளும் காதலின் வெளிப்பாடே முத்தம்!முதல்முத்தம் கொடுத்தவர்கள், பெற்றவர்களை கேளுங்கள்!பிரபஞ்சத்தின் …
விண்ணை நோக்கி வளரும் தென்னைவிண்ணவர்க்கு படைப்பது தேங்காய்முக்கண்ணனை நோக்கி முக்காலமும் அறிந்திடமுக்கண் கனியை உடைத்து படைத்திடமுக்தியை நித்தமும் வேண்டிடஆரோக்கிய வாழ்விற்கு உண்டிடஆனந்த…
சினத்தின் சீற்றத்தையும் அன்பின் முத்தத்தையும்மடந்தையில் முகாமிடும் முத்துப் பருக்களையும்மன்னவன் கொஞ்சலில் மலர்ந்திடும் மஞ்சளையும்உள்மனம் சீறிட கனன்றிடும் செம்மையையும்நம்பிக்கை உடைந்திட உதிர்ந்திடும் உவர்ப்பையும்மணிவயிறு…
