மண்ணில் கலைநயம்…புல்லில் வடிவமைக்கப்பட்ட வாட்ஸ்அப்…இயற்கை அழகில் நவீன உலகம்…அன்பின் அழைப்பை அள்ளித் தெளிக்கும்…சின்னப் பூக்கள் சுற்றிலும் சிரிக்க…தொடர்பின் தேடலை தினம் தினம்…
Tag:
competition
-
-
-
-
-
தைதையென தைத்திடும் தையல் துணையாலேநைநையென நைந்த வாழ்வும் துளிர்த்திடுமேதன் மானம் காக்கச்செய்யும் தையலது தன்மானமாய் வாழ்ந்திட தன்னம்பிக்கையும் தந்திடுமேதையலாள் தைப்பதால் தையலெந்திரம்…
-
-
தையல் இயந்திரம் தயாராய் கண்முன்தையல் துணியும் இயந்திரத்தில் கண்முன்இருக்கை எடுத்துவரச் சென்றாளோ காரிகை?பொருத்தமான நேரம் கருதிக் காத்திருப்போ?செம்பருத்தி நீர்பருகி பணி துவக்கவோ?தலைவியை…
-
-
-
வெள்ளை நிறத்தில்சிவப்பு மலர்கள் பூத்த ஆடை,தையல் இயந்திரம் அருகே அமைதி…பக்கத்தில் கண்ணாடி குவளை ஒன்றில்,சிவப்பின் திரவம், என்னவென்று அறியேன்.ஊசியின் ஓசை ஓய்ந்திருக்கலாம்,பூக்களின்…