சிப்பிக் குமிழ் சிறு வாய்தனில்சிதறிக் கிடக்கும் வெண் முத்துக்கள் வெளுத்த அரியாய் களுக்கென்ற மூரலில்செம்புலவனும் சிந்தை கொள்ளா கவியழகில் குறு இதழோடு…
Tag:
competition
கன்னங்குழிய புன்னகையை உதிர்க்கின்ற அழகுகண்ணசைவில் கொள்ளையிட நானுருகும் மெழுகு தேவதையை பூமியிலே தேடித் திரிவதேனோ?தேயாத முழுமதியாம் மழலை அதுதானோ.பட்டாம்பூச்சி பறந்தாற்போல் சுற்றிடும்…
