2025ஜூன்படம் பார்த்து கவிபோட்டிகள்படம் பார்த்து கவி: கருணை by admin 3 June 18, 2025 by admin 3 June 18, 2025கருணை கடலில் மிதக்கும் நம்பிக்கை கப்பல்,உயிர் காக்கும் பயணம், அன்பின் அலைகள்!கடலின் அலைகள் தாலாட்ட,நம்பிக்கைக் கலங்கரை விளக்கமாய்புயலைத் தாங்கும் உறுதி கொண்டு,மருத்துவக்… Read more 0 FacebookTwitterPinterestEmail
2025ஜூன்போட்டிகள்மாய புத்தக கதைமாய புத்தகம் கதைப் போட்டி: வாழ்வே மாயம் by admin 2 June 9, 2025 by admin 2 June 9, 2025எழுதியவர்: நா.பா.மீரா ஆடம்பர வாழ்க்கைக்கு ஆசைப்பட்டு இப்படிக் கடனா வாங்கிக் குவிச்சிட்டேனே . பத்தும் பத்தாததுக்கு வீணாப் போன நண்பனுங்க பேச்சைக்… Read more 1 FacebookTwitterPinterestEmail
2025ஜூன்போட்டிகள்மாய புத்தக கதைமாய புத்தகம் கதைப் போட்டி: மறந்த காதல் by admin 2 June 8, 2025 by admin 2 June 8, 2025எழுதியவர்: உஷாராணி சாளரம் வழியாக மிதமான காற்று வர, நாற்காலியில் அமர்ந்திருந்த முதியவர் ஒருவர் எங்கோ பார்வையை வெறித்தபடி அமர்ந்திருந்தார். தன்… Read more 0 FacebookTwitterPinterestEmail
2025ஜூன்படம் பார்த்து கவிபோட்டிகள்படம் பார்த்து கவி:விரல் by admin 3 June 7, 2025 by admin 3 June 7, 2025விரல் நுனியில் தவழும் விழி லென்ஸ்,வியக்கும் கண்களின் ரகசியம்.மங்கலான காட்சிகளைத் துடைத்து,மாயமாய் தெளிவு தரும் மந்திரம்.சிறு கணம் தாங்கிக் கொள்ள,சகலமும் புலப்படும்… Read more 0 FacebookTwitterPinterestEmail
2025ஜூன்படம் பார்த்து கவிபோட்டிகள்படம் பார்த்து கவி: மெல்லியதாய் by admin 3 June 7, 2025 by admin 3 June 7, 2025மெல்லியதாய் விரல் நுனியில்,மின்னும் விழி லென்ஸ்.காட்சிப் பிழைகள் விலக்கி,கண் முன்னே உலகை வைக்கும்.சிறு வட்டக் கண்ணாடி,சிறியதோ அதன் ஆற்றல்?பார்வைத் தெளிவு தந்து,பயணிக்கத்… Read more 0 FacebookTwitterPinterestEmail
2025ஜூன்படம் பார்த்து கவிபோட்டிகள்படம் பார்த்து கவி:விரல் by admin 3 June 7, 2025 by admin 3 June 7, 2025விரல் நுனியில் ஒரு வெளிச்சப் புள்ளி,விழி லென்ஸ் அது, உலகின் கண்ணாடி.உன் பார்வைக்கு ஒரு புதிய பாதை,தெளிவாகும் உலகம், அழகும் கூடும்சிறு… Read more 0 FacebookTwitterPinterestEmail
2025ஜூன்படம் பார்த்து கவிபோட்டிகள்படம் பார்த்து கவி:தொடு by admin 3 June 7, 2025 by admin 3 June 7, 2025தொடு திரையில் தானேநொடிப் பொழுதும் கழித்துவிழி ஆடியின் குவிமையம்விழித்திரை விட்டு விலகுது கண் ஆடி அணிந்தாலேவிழி அதன் வினை புரியிதுகண் ஆடி… Read more 0 FacebookTwitterPinterestEmail
2025ஜூன்படம் பார்த்து கவிபோட்டிகள்படம் பார்த்து கவி:குட்டிக் by admin 3 June 7, 2025 by admin 3 June 7, 2025குட்டிக் கண்ணாடிக் குடுவைக்குள் திரவத்துள் அமிழ்ந்திருக்கும் விழி லென்ஸே…. விஞ்ஞானம் மெய்ப்பிக்கும் உன் சாதனைகள் சாகசங்களாய் …. கண் ஆடிகள் ஒதுங்கியே… Read more 0 FacebookTwitterPinterestEmail
2025ஜூன்படம் பார்த்து கவிபோட்டிகள்படம் பார்த்து கவி: கத்தரிக்கோல் by admin 3 June 7, 2025 by admin 3 June 7, 2025கத்தரிக்கோல் வெட்டிய துணிதானேஉடையென உரு மாறும்தடுமாற்றம் இன்றி சொல்வேன்உருமாற்றம் வேண்டும் என்றால்உடை பட்டு தான் ஆகவேண்டும் காதல் மன மிரண்டு இணையும்… Read more 0 FacebookTwitterPinterestEmail
2025ஜூன்படம் பார்த்து கவிபோட்டிகள்படம் பார்த்து கவி:கத்தரி by admin 3 June 7, 2025 by admin 3 June 7, 2025கத்தரி சொல்லும் தத்துவம் தெரியுமா? வாயினின்று வெளிப்படும் சொல்லிலும் உடலின் செயல்பாடுகளிலும் தேவை கத்தரியிட்ட இடைவெளிகள்… வெட்டு ஒன்று துண்டு இரண்டு… Read more 0 FacebookTwitterPinterestEmail