பூமியில் உண்டு மேடு பள்ளம் வாழ்வில் உண்டு இன்ப துன்பம் நாளில் உண்டு பகல் இரவு இந்த முரண்கள் களையப்பட இயலாதது…
Tag:
competition
மூடநம்பிக்கையில் மூழ்கிய மனிதர்களால்!ஆணாதிக்க மனநிலையில் வளர்ந்தவர்களால்!பெண்மை மென்மையே, மேன்மையல்ல!குடும்பத்திற்காகவேபடைக்கப்பட்டவள்,என வதைக்கப்பட்டவள்!திறமையிருந்தும், வெளிப்படுத்த வாய்ப்பில்லாத…தேவதைகள் பறக்கும்பறவையைப் பார்த்து, இருளிலிருந்து வெளிவர சிறகுகள் விரிக்க…
சாய்ந்தொளி பாயும் அந்தி வானம்,சாயலில் தோன்றும் ஒற்றைப் பெண்.சுற்றிப் பறக்கும் புள்ளினக்கூட்டம்,சுதந்திரம் அவளின் எண்ணங்களோ?வானின் சிவப்பும் இளஞ்சிவப்பும்,வண்ணக் கனவுகள் அவளுடையதோ?நிழலுருவம் சொல்லும்…
மெத்தையின் மேல் அழகாய் அரவணைத்து அமர்ந்திருக்கும் கரடி பொம்மைகளாய்…கண்களில் பாசத்தின் மெளனமொழி பறைசாற்ற,வாழ்க்கையின் பயணத்தில் நீயும் நானும் இணைந்திருப்போம், துணையிருப்போம்.சந்தோஷம் பொங்க…
