வானுலக அதிசயமாம் முழுமதி பூவுலகில் தவறி விழுந்ததிட்டாளோ ஒருவேளை… எண்ணமிடவைத்திட்ட பூவுலகத் தகவல் சேகரிப்பு நாயகனாம்குறுந்தகடுகள் மின்னிடும் வண்ணங்களுடன்போட்டி உலகின் புதுப்…
competition
-
-
நிலவுக்கு நட்பான நிலத்துக் குழந்தையாகமிளிரும் மஞ்சள் மேனியுடன்வானின் வெயிலில் மண்ணுக்குள் கனிந்து உருகிமௌனமாய் கிடக்கும் பேரிச்சம் பழம்வயலில் மடிந்து வாசல் தேடிவெந்நிலையில்…
-
-
மௌனமான இரவின் மேடையில்மின்னும் ஒளிக்கதிரகளாய் நிலாவோடு பேசும்நட்சத்திரத் தோழிகள் விண்மீன்கள்வானத்தின் பார்வைக்குள் மெல்ல மறைந்துஅழிந்துபோகும்அந்தரங்கக் கனவுகள்ஒளிக்கீற்றுகளாய்வாழ்க்கை வழியெல்லாம்…விட்டுச் சென்ற கனவுகள்கண்ணீரின் பிணைப்புபுன்னகையின்…
-
விண்ணிலொளிரும் விண்மீனொளியும் வீணென்பேனேவெண்ணிலவும் விண்ணிலே வாராவிடில்மின்னியே மினிங்கி மிளிர்ந்தாலும்மதியொளியிலா மீதியொளியெதும் மதியேற்கலையேமதியும் மதியே பதியென்றேமதியது மதியிடம் மயங்கியதாலே… *குமரியின்கவி* *சந்திரனின் சினேகிதி*…
-
தொட்டியோ, குளமோ,குட்டையோ தண்ணீரேஆதாரமாய் நீந்திக் களித்திடும் மீன்கள்இரவு வானை அண்ணாந்து பார்த்திடஅங்கே மேகத்தின் பின்னே ஒளிந்துவிளையாட்டு காட்டிய விண்மீன்கள் கூட்டமாய்…. தண்ணீரில்…
-
-
ஒளிரும் விண்மீன்காரிருள் வானில்கோடானு கோடி நட்சத்திரங்கள்மின்னிடும் வைரங்களாய்!அவற்றின் நடுவே,ஓர் ஒளிரும் சுடராய்மின்னுகிறாய்!உன் ஒளி,இருளைக் கிழித்துவழி காட்டுகிறது.அளவற்ற பிரகாசமாய்,அமைதியான அழகாய்.வானின் அற்புதம் நீ,பிரபஞ்சத்தின்…
-
பளபளக்கச் செய்யும் பொருட்கள் இவை,தூய்மைக்கு வழி வகுக்கும் துணையிவை.கைஉறைகள், தெளிப்பான் பாட்டில்கள், பிரஷ்கள், நுரைக்கும் சோப்புகள்.ஒவ்வொன்றும் அதனதன் வேலையைச் செய்ய,இல்லம் மின்னும்,…
-