பிரசவம்..! மகப்பேறுஎல்லோருக்கும்அமைவதுஇல்லை…! மகப்பேறுஎன்பதுபுதியசிருஷ்டி..! பத்துபாதம்வேதனைசோதனை.. வளைகாப்பில்துவங்கிஆயுஷ் ஹோமம்… என்றுகொண்டாட்டமே..! வலியில்சுகம். ஏன்பிறந்தோம்எனஅழுகை…! ஆம். பெண்இல்லைஎன்றால் சிருஷ்டிஇல்லை. மகப்பேறும்இல்லை…! பிரசவம்வலியின்உச்சம்பெறும்..! வாழ்கபெண்…! வளர்கசிசு….!! …
Tag:
