நொறுங்கிப் போனதடி இதயம் அப்பளம் போல்… என்னை விட்டு விலகிச் செல்லச் செல்ல… தொட்டுக் கொள்ள அப்பளம் வேண்டுமென்றேன்… ஏன் நானில்லயா…
each day per picture
தாழிட்ட அவன் மனதில்தாழ்வாரமாய் நின்று..எத்தனை முறை உள்ளறையில்என் பெயர் இசைக்கப்பட்டதென ..எண் கணிதம் பயில்கிறதுஇதயத்துடிப்பு மானி🩺 இளவெயினி
அப்பளம் இல்லாகல்யாண விருந்தாபசி ருசி பார்ப்பதில்லைவத்தல் குழம்புசுட்ட அப்பளம்சுவையான உணவு க.ரவீந்திரன்.
நான் உன்னைஆக்ஸிஜனாய் நினைத்துசுவாசிக்கிறேன்நீ என்னைகார்பன்டை ஆக்சைடாக நினைத்துவெளியேற்றுகிறாய்உன் இதயத்திலிருந்துஏனோஎன் நெஞ்சம் தொட்டுசோதனை செய்யும் போதுஅந்த ஸ்டெதஸ்கோப்இந்த உண்மையைஉன்னிடம் சொல்லவே இல்லை! -லி.நௌஷாத்…
அப்படி அடம்பிடித்தாள் அன்புமகள் அரைக்கவளம் ஆகாரமும் ஆகாதென அப்பளமொன்று அவளுக்கு அளித்தேன் அத்தனையும் அவளுண்டாள் ஆச்சரியமாய் அடுத்தடுத்து அழாதுண்டாளே ஆகாரமும் அப்பளத்தோடேஆசை…
மனைவிக்கு பிறகான உறவொன்று என்னை கட்டிக் கொள்ளும் உயிரற்ற உறவு… என் உயிரைக் காக்கும் உறவு…சீட் பெல்ட்கங்காதரன்
பிரிதல்!பிரிதல் பெண் பார்த்து இரு மணம் விரும்பியும்ஏன் பிரிதல்? ஏன் மனம் ஒப்பவில்லை?தவறு எங்கே ! விட்டுக்கொடுத்தல் இல்லை என்பதே! கூட்டுக்குடும்ப…
ஆலைகள் அதிகம் தோன்றும் முன்அனைத்து இடங்களிலும் ஆட்சி செய்தது பார்க்க பளபளப்பாய்பக்குவம் அதிகம் தேவையில்லைபகட்டாய் மெல்ல நுழைந்தது சீனி ஓரமாக போ…
மனப்பிரிவினையால்மணமுடிச்சில் தளர்வுஏக்கர் கணக்கில்மாறி மாறிசெதுக்கப்பட்ட சொற்கள்பக்கங்கள் போதாமல்பதிவு செய்ய முடியாமல்விநாடிகளுக்குள்விடுதலைவிடுவிக்கப்பட்ட கைகள்! ஆதி தனபால்
விடுதலையே வேண்டாம் அடைபட்டிருப்பது உன் மனச்சிறை என்றால் ..! பகத் குருதேவ்
