கையை ஆட்டி காற்றிடம்மையல் கொண்ட காலத்திற்குவிடை கொடுத்து……… நீயேசுற்றி காற்றினைவெற்றி சிரிப்புடன் தெளித்ததை பற்றிக் கொண்டேன் ஆவலுடன்இது நடந்தது அன்று…….. இன்று…
Tag:
july2024event
-
-
-
-
-
-
-
-
-
-
குழந்தை பால் குடிக்கதாய்ப்பால் புட்டிப்பால்இயற்கை செயற்கைவேறுபாடு பார்க்குமாகுழந்தையின் திறமைக்குதடையாகுமா புட்டிப்பால்தாயின் சீராட்டு தாலாட்டுபாராட்டு மாறுமா க.ரவீந்திரன்.