என்னருகில் நீ இருக்கையில் உன் கையில் பொம்மையானேன் உன் அசைவுக்கு இசைந்து என் உடலும் நடனம் ஆடுதே நாம் ஆனந்த நடனத்தில்…
Tag:
may 2024 competition
சாளரம் வழியேசாயும் காலம்…அடுக்கு மாடி அங்காடியிலே…நீல வானுமேவெட்கித் தலை குனிய…பட்சி பக்கிசாரம்தன் துணையை தேடிட…நிலவு மகள் நாணம்கொண்டிட…நுனி விரல் பிடித்துநூலிடை நொறுக்க…ஆரம்பமாகியது…
முதலை கண்ணீர் மனிதர்கள்கோபப்படுபவன் மனதில் உள்ளதைஅந்நேரத்திலேயேகொட்டி விடுவான்கரடு முரடான பலாப்பழத்தின் உள்ளே தான்சுவையான சுளைகள் உள்ளதை போல்கோபப்படுபவனின் நெஞ்சத்திலும்சொல்லப்படாத ஓர் அன்பு…