மைதாஸ் மாதிரி தங்கஆப்பிளில் மனதைசெலுத்தாமல் மற்றவரின் மனக்குறிப்பறிந்து செய்வதே பெரிய உதவி!இதுதான் அட்சயதிரிதியை.பாரதிராஜன்என்கிற ரங்கராஜன் அமெரிக்காவிலுள்ள பாஸ்டனிலிருந்து
Tag:
may2024event
உன் தங்க காம்பின்இலை மீது ஆசை கொண்டேனா…..இல்லை……உன் இசை ஞானத்தில்காதல் கொண்டேனா…இல்லை…பள பள என மின்னும்உன் தேகத்தில்மோகம் கொண்டேனா…இல்லை…இதற்கு தண்டனையாகஉன்னகத்தின்தேசத்தின் தீயில்கருகி…
எரிகின்ற நெருப்பில்மெல்ல மெல்லஉருக்குலையும்நேரத்திலும்கர்வம் சற்றும் குறையாமல்கம்பீரமாய்கர்ஜிக்கும் சிங்கத்தைபோல் தன் இலக்கை அடையும் வரை நம்பிக்கையுடன் போராடுவெற்றி உன் காலடியில் ….. மோசஸ்…
