விந்துவும் முட்டையும் கருவாக,மழலை தத்தை நடைப்பழக,மங்கையாக பூ மலர,மணம் புரிந்து மணம்கமழ,குடும்பம் பெருகி சந்தோசம் கூட்ட, பிள்ளைகள் வளர்ந்து பொறுப்புகள் கூட,முதுமைஎய்தி…
November 2024
உருளை…! ஆதிகாலகண்டுபிடிப்பு..! சுமேரியர்கண்டுபிடித்ததாகபுளுகு…! நமதுபழம்பெரும்புராணம்… ரதத்தைசக்கரத்தால்இயக்கினர். … சக்கரம்இல்லேயேல்ஒன்றுமில்லை..! முக்கியமாகபோக்குவரத்துஇருக்காது..!!! ஆர். சத்திய நாராயணன்நன்றி. வாழ்த்துக்கள். 30-12-2024🤝🤝✍🏾
சக்கரமாய் அவள் ஓடஅவனும் சக்கரமாய் ஓடுகிறான்வாழ்க்கை சக்கரம் சுழலகாலச்சக்கரம் வேகத்தை மிஞ்சஅவன் சக்கரம் தனைமறக்கஅவள் சக்கரம் ஓய்வுக்கேங்கவயதெனும் சக்கரம் சிரித்ததுபுரிகிறதா நான்…
காவலுக்கான அலமாரிக்கதவு கண்திரையாகிகண்டதை காணாது மறைத்தினும்திரைமறைவு திசை மாறும்போதெல்லாம்முந்திக்கொண்டு அகம் காட்டுகிறதுஅழுத்தி அமுக்கிவைத்த அவயங்களாவும்முகமூடிக்குள் அழுந்திக்கிடக்கும் மெய்முகமாய்! புனிதா பார்த்திபன்
தஞ்சமென வந்தமர்ந்தஎப்பொருளாயினும் ஏற்றுபத்திரமாய்ப் பாதுகாத்துஅரணாய் அமர்ந்துமதிலோரத்தில் ஓரமாய்ஒதுக்கப்பட்டாலும் ஒய்யாரமாகிபுறமுகம் காட்டாமல்ஓயாது உழைக்கும்அகத்தினுள்ளே அமைதியாய்ஆரவாரம் ஒழித்துப்பணியாற்றும் சேவைஇல்லமதற்குத் தேவை ஆதி தனபால்
அலசிப்போட்ட துணிகளினை கசங்கலின்றி மடித்தேஅட்டைப்பெட்டிக்குள் அடுக்கிய ஏழை சிறுமிபலமா(தி)ரி கனவுகள் கண்டதுண்டு கற்பனையிலேஅலமாரி ஒன்றிருந்தால் அடுக்கிடலாம் அழகழகாயென பலதுணிகள் தனக்கில்லை உடுத்திட…
