சுவற்றில் அடித்தாலும் உன்னருகில் வரும்…நீரில் அழுத்தினாலும் மிதந்து வரும்…வானில் வீசினாலும் திரும்பி வரும்…பிரியம் கொண்ட காதல் மனதுஎத்தனை வலிகளையும் தாங்கும் பந்தினைப்போல்…!…
Tag:
November 2024
மட்டையும் பந்தும் விளையாட்டுக்கு முக்கியம்வேட்டையும் வணிகமும் வேண்டாம் ஐக்கியம்காட்டையும் மேட்டையும் திருத்தும் விவசாயிநாட்டை ஆள்வோர் உதைக்கும் பந்தாய் வாட்டி வதைப்பது போதும்…
இந்த பிறவிக்கு நான் அழுதேனா?இப்படியொரு வாழ்வை நான் கேட்டேனா?போகிற, வருகிறவனெல்லாம்அடிக்கிறான், உதைக்கிறான் …பொழுதுபோக்கு என்று சொல்லி வதைக்கிறான்என்னை விட்டுடுங்கஎன்றது பந்து. “சோழா…
இமைகளின் மெல்லிய வருடலில்இளைப்பாறும் நிசப்த இரவில்துயில் வழி உள்நுழையும்ரகசிய கனவுகள் வழியேமனதை நெருங்குகிறாள் மாது..விழிகளை மலர்த்தினேன்.., கண்ணீர்உப்புக் கோடாய் வழிந்ததுதித்தித்த கனவுகள்…
கடலில் உப்பை அள்ளத்தான்உப்பு காய்ச்சி எடுக்கத்தானகாந்தியும் தண்டி போனாரேவேதாரண்யத்திற்கு ராஜாஜியுடன் சென்றாரேஉப்புவரியை ரத்து செய்யச் சொல்லி சத்தியாகிரகம் உரிமைப்போர் நடத்தினரேஅந்நியனரே விலகி…
