காதலோ,காமமோகவிதையோ,கதையோமீதமே வைக்காத நாம்மௌனத்தை மட்டும் மிச்சம் வைத்திருப்பதேனோ ஜானு
Tag:
November 2024
கழிவென நீக்கப்படாதசொற்களெல்லாம் மலையென மனமெனும் மேட்டில்குப்பையைப் போல்குவியச் செய்து வடுவென மாற்றிஆறாத் துன்பத்தில்ஆழ்த்தும் கூட்டம்அங்கொன்றும் இங்கொன்றும்தீப்பந்தத்துடன் பந்தமெனப்பகர்ந்து கொண்டுபந்தாடல் நடத்தும்பகுத்தறிவாளரின் அறிவைஎன்னென்று…
நாள்பட்ட பலவும்கழிவென குப்பையாகஉள்ளமதில் சேர்த்திடும்பகையும் கழிவன்றோவெறுப்பும் பொறாமையும்தேவையற்ற கழிவே உடற்கழிவுகள் சேரஆரோக்கியம் பாதிக்கமனதிலும் கழிவுகள்மனநலனுக்கு ஏற்றதிலையேநாள்பட்ட கழிவுநோய்க்கு வழிவகையே தீராக் கோபமும்நோயுண்டாக்கும்…
அதிகத்தின் அதிகமாய் அதிகமாவது கழிவாகுமோஅதிமுக்கியம் இல்லாத அனைத்துமே கழிவாகுமேஅதிகமோ அதிமுக்கியமோ அது எதுவெனவேஅறிந்திட அறிந்தே அதிகமதிகமாய் அதிமுக்கியமாக்கிடுவோமேஅனைத்துயிரிடமும் அன்பை அதிமுக்கியமாய் அதிகமாக்கியேஆத்திரங்கள்…
