அலட்சியம் எதுவென்று அறியாது மனதுஇழப்பு எதுவென்று தெரியாத வரையில்இதயம் வலியில் துடிக்காத வரையில்புகையை மறுக்க மறுப்பதும் அலட்சியம்நிலைப்பொழுதை அலட்சியமாக தவற விட்டுஎதிர்கால…
November 2024
ஆள்வது யாரானால் எனக்கு என்ன?அன்றாட பொழப்புஓடுனா சரிதான்னுஎது நடந்தாலும்நடக்கட்டும் என்றேஒதுங்கியே போவதுஒருவித தலைக்கனமே..கடமைகளை மறந்துகட்டுப்பாடு தவிர்த்துசட்டதிட்டங்களைசருகென மிதித்துவீரமிதுதான் என்றேவீராப்பு காட்டி …இலட்சியமில்லா…
முக்கால்வாசி தோல்விகளின் முத்தான முதற்காரணம்எட்டிப்போன உறவின் வாஞ்சை வழியணுப்பிமுடிவினெல்லையில் முடிக்கவிடாது முடக்கிவிடும் சாமர்த்தியக்காரன்மதியை மறக்கடித்து முட்டாள் முயல்களாக்கி கோட்டுக்குள் கட்டிப்போடும் கடைந்தெடுத்த…
சோதிடமெல்லாம் சோதனைக்குள்ளாகநட்சத்திரங்களும்நகையாடியதால்ராசிகளுக்குள்ளும்இடமேதும்கிடைக்காமல்மௌனராகமிசைக்கபிரம்மனவனின்படைப்புதனில்அலட்சியம் காட்டகாட்சிக்கானபொருளாய்பார்வைகளுக்குள்நுழையஅவலட்சணமாகிலட்சுமிகடாட்சம்இழப்பைச்சந்தித்துசொந்தமானமண்ணிலும்முகவரியிழந்துஅகதியாய்கதியேதுமில்லாமல்மனதலைசீற்றத்துடன் அலையநங்கையெனப்பெயரடையானாலும்அலட்சியமாகத்தான்பயணம்!! ஆதி தனபால்
வெட்டி பேச்சில்அலட்சியம் கொள்வீண் செலவின்மேல்அலட்சியம் கொள் ஆடம்பர ஆசையில்அலட்சியம் கொள்வீண் வாதம் அலட்சியம் கொள்அன்பை சொல்வதில்அலட்சியம் தவிர்ஆரோக்கியம். தனில்அலட்சியம் தவிர்முயற்ச்சி தனில்அலட்சியம் …
லட்சியம் அல்லாத அனைத்துமே அலட்சியமாகிடுமேஅனைத்தையும் லட்சியம் செய்தே பழகிடுவோமேலட்ச(பேர்)த்திலும் தனித்தன்மையாகிடவே லட்சியம் கொள்ளுவோம்லட்சங்கள்(பணம்) லட்சியமில்லையெனவே லட்சியம் கொள்ளுவோம் லட்சணமிலாததென எதுவுமில்லையெனவே லட்சியம்…
உன்னை மதிக்காதவர்களைஅலட்சியம் செய் !உன் மதிப்பறியாதவர்களைஅலட்சியம் செய் !ஏளனப்பார்வை வீசுவோரைஅலட்சியம் செய் !தரக்குறைவாக விமர்சிப்போரைஅலட்சியம் செய் !குற்றம் மட்டுமே காண்போரைஅலட்சியம் செய்…
