பிறந்த மழலை அறியா ஆடை! கலாச்சாரச்சீரழிவின் பிரதானமாய் தூக்கியெறியப்பட்ட ஆடை!கலையுலகினால் குறைக்கப்பட்ட மறக்கப்பட்ட ஆடை!மனப்பிழற்ச்சியால், மனங்குன்றலாய் துறக்கப்பட்ட ஆடை!மனிதப்பிறவியின் மானம் காத்த…
Tag:
November 2024
இளமையோ முதுமையோ உந்தன்ஆளுமையே !மங்கையோமழலையோ முத்தமிட்டு மகிழ்வதுஉன்னிடமே ! திட்டுவதோபாராட்டுவதோ உன்னை தழுவாமல்நடப்பதில்லை !அடியும் அரவணைப்பும்என்றும் உனக்கே !வலது இடது மாய்வசீகரத்தை…
அவளின் கன்னக்கதுப்பின் அழகில் மோகம்கொண்ட விண்மீன் ஒன்று கீழிறங்கிமுத்தமிட்டு தழுவிச் சென்றது.., அதில்வெட்கப்பட்டு உண்டான கன்னக்குழியில் மழைத்துளிகள்பட்டு மோட்சம் அடைந்தன ஜொலித்து..காதோரம்…
