குதலை பேச்சுகொஞ்சும் சொல் ரீங்காரம்இசைக்கும் இசைபோடும் தாளம்கேட்போர்க்குஎன்றும்தெய்வீக ராகமே!!! கவிஞர் வாசவி சாமிநாதன
November 2024
பிறந்த குழந்தையின் மொழி மழலை!பொக்கைவாய் சிரிப்பினில் விழத்துடிக்குதே எம்முள்ளம்!வாழ்நாள் முழுதும் அருகிருந்து கேட்கவே!அடிவயிற்றைத்தொட்டு தடவினாள் பேரிளம்பெண்ணவள்!சுற்றம்தூற்றி நட்புநகர்ந்து ஊர் விளக்கி!மலடி என…
மொழி அறியா மழலை மொழி முத்தமிழும் சொற்சேர்க்கைஇல்லாமலே கைகோர்க்கபுரியாத அனைத்தையும் புன்னகையாய் தெரிவிக்கபூரித்துப் போய்வச்சகண் எடுக்காமல்பிரமித்து நின்றுசுமந்தவள் சுகமாய் மனதிற்குள் செலுத்தும்மௌன…
பத்துமாத கருவறையில் என் உயிர்சிறையில் என்னில் பூத்த பூந்தளிரே பொன்மகளேஎன்னையே மறந்தேன்பொக்கைவாய்ச் சிரிப்பினிலேசிறகின்றி நான் பறந்தேன்என்தாயுமானவளே.தளிர் நடையோ புது நடனம் அர்த்தம்…
மழலை என்றதுமே மனமெலாம் மகிழ்ந்தாடுமேஉழலும் உள்ளமும் உவகையில் கொண்டாடுமேநிழலும் நிலையில்லா நிஜமில்லா நிலமதிலேசுழலும் சூழலெல்லாம் சுகமென செய்திடவும்விழலும் விளைய செய்யும் வகையெனவாய்அழலும்…
