அனலி அவன் ஆளத் தொடங்கியதும்அம்புலி மெல்ல பின் வாங்கினான்விட்டுக் கொடுத்து வாழும் இவர்கள்இவ்வுலகை ஆள்வதாலே நம்மில் நாளும்நன்னம்பிக்கை பிறக்கிறது நம் வாழ்வில்…
Tag:
November 2024
புதுவானின் அடிவாரம்கதிரவனின் உதயம்புள்ளினங்கள் கவிபாடபூபாளம் விடியும்.பசுங்கன்று குதித்தோடிதாயின்மடி முட்டும்.பசிதீர்ந்த பின்னாலேபால்வாயிற் சொட்டும்இலைமீது முகங்காட்டும்பணித்துளியும் சிரிக்கும். “சோழா” புகழேந்தி
கட்டிலுக்கு உறவுப் பாலம் இடும்.கதிரவனுக்கு கட்டாய ஓய்வு தரும்ஆதவனை துரத்தி அம்புலியை வரவேற்கும்.அனலை குறைக்கபனி(ணி) செய்திடும்உறக்கத்துக்கு வழிகாட்டிஉலகிற்க்கு நெறியூட்டும்.மண்ணுயிர்க்கு எல்லாம்மார்க்கம் தந்திடும்…
மேலே இருந்து கருக்கொண்டு நிதானமாய்இருளை உலகெங்கும் பரப்பும்வேலையில்கதிரின் வெள்ளொளியை இருளொளியால் பக்குவமாய் ஓரம்கட்டி தனித்துவமாய் ஒய்யாரமாய் தண்ணெனபவனி வந்து தென்றலுக்கு அழைப்புவிடுக்கும் …
