கதிரவன் கைகளை மடக்கி வைக்கவெள்ளை கூந்தலும் கருமை பூசசந்திர குளிரில் தென்றல் வீசவியர்வை சிந்தியவர் விடை கொடுக்க அல் பொழுதில் அடைக்கலம்…
November 2024
பிரபஞ்ச இரவுக்குள் ஏதொவொன்று இருக்கிறது..இருளில் மலரும் நிழலாய் வெண்ணிலா..பகலவனிடம் நாணம் கொண்ட மேதினி..இரவின் மடியில் மோகங்கொண்ட கொண்டல்முகில்கள்..நீலவானின் இருள் போர்வையில் நீந்தும்…
இருளின் நிசப்தம் தொடங்கும் ஒலியில்..மின்மினிப் பூச்சிகளின் மின்னும் ஒளியில்..நீலவானின் மஞ்சத்தில் முத்தாடி முக்குளிக்க..மஞ்சள் நிலாக்காரியின் பொன்மேனியை ரசித்திட..மனதின் மோகத்தையும் காமத்தையும் தணித்திட..காத்திருக்கும்…
இரவு இல்லாவிட்டால் இருள் விலகிவிட்டால் ஒளியின் தன்மையை அறிய முடியாது..நினைவுகளை நினைத்துஇரசித்துபுலம்பிகையறு நிலையாககவலையுடன் உறங்கும் நேரம் இது..இரவு உறவை நினைக்கவும் வைக்கும்..பிரித்தும்…
நிர்மலமான நேரமிது!புள்ளினங்களுடன்,எல்லா உயிரினமும்,ஓய்வெடுக்கும் காலமிது!களைப்பை துறந்து,உழைப்பை மறந்து, உறங்கும் பொழுதிது!பொன்விடியலின் முன் காலை நேரமதில், வைரம்போர்த்திய புல்வெளியின் ரம்மியத்தில், சிக்குண்டு தேனருந்திய…
